Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி
பார்க்கும் வலைதளங்களின் தகவல்கள் History,Temporary Files,Cookies
என்ற முறையில் நம்முடைய கணிணினியில் பதிவாகும். சில நேரம் நமது கணினியின் வேகத்தை கூட இது பாதிக்கும். அதேபோல் நம்முடைய Passwords,confidential Informations கூட நம்முடைய கணிணினியில் பதிவாகி சில சமயம் மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்பிருக்கிறது. நாம் ஒரு Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய எளிதாக இருக்கும்,நாம் பல Browsers Google chrome,Firefox,opera,IE) பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை Delete செய்ய ஒரு வசதி
இருக்கிறது பெயர் : Browser Cleaner
1.இங்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment