கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப பதிவுகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் சகோதரர் பாசித் அவர்களின் தேடுபொறி ரகசியங்கள் தொடர் ப்ளாக் வைத்து இருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் யாரும் உங்கள் பிளாக்கின் அழகை வைத்து வருவதில்லை உங்கள் பிளாக்கின் பதிவுகளுக்காக தான் வருகிறார்கள் என்று பதிவர்கள் செய்யும் தவறுகளை புரிய வைக்கிறார் சகோதரர் சசி குமார்.
சிலரின் வலைப்பூவில் ஓட்டுப் பட்டைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும்.அதை எப்படி எளிதாக ஒழுங்கு படுத்தி ஒரே வரிசையில் அமைப்பது எப்படி என்று அழகாக சொல்கிறார் சகோதரர் பிரபு கிருஸ்னா
வாசகர்களுக்கு பதிவு பிடித்திருந்தால் அதை அவர்கள் வலைப்பூவில் இணைக்கும் வசதியை சகோதரர் வைரை சதிஸ் தருகிறார்.
தங்களின் பிளாக்கில் பதிவுகளை இட்ட அடுத்த நிமிடமே பதிவுகள் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆக வழி காட்டுகிறார் ஒரு சகோதரர்
நாம எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலோட பேட்டரியோட ஆயுள்காலம் இருக்கு. எப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை சொல்றார் அருண்குமார்
வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான usb போல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்க்கு தீர்வு தீர்வு தருகிறார் சகோதரர் சூரிய கண்ணன்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment