தகவல்கள் ஏதும் தொலைந்து போகாமல் இருக்க மடிக்கணினியிலோ அல்லது மொபைல் போனிலோ
பதிவு செய்து வைப்பது பழக்கம்,ஆனால் அந்த மடிக்கணிணியே காணாமல் போய்விட்டால்?கவலையே வேண்டாம் தொலைந்த
மடிக்கணினியை கண்டுபிடிக்கும் புதிய மென்பொருள் வந்து விட்டது.
களவு போகும் சாதனங்களை கண்டறிவதற்காகவே இந்தமேன்பொருள் தயாரிக்க
பட்டுஇருக்கிறது இந்த மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவினால் மட்டும் போதும்
ஒருவேளை உங்களின் கணினி திருடப்பட்டால் திருடன் அதை பயன்படுத்த தொடங்கிய உடனே
அவர்கள் எந்தெந்த தளங்களுக்கு
செல்கின்றனர் என்று உடனுக்குடன் உங்களுக்கு தகவல் அனுப்பும்.இந்த மென்பொருளின்
இன்னொரு சிறப்பு இதனை மொபைல் போனிலும் கணினியின் அணைத்து இயங்குதளத்திலும்
பயன்படுத்தலாம்.
டவுன்லோட்செய்ய இங்கு ஒரு கிளிக்
No comments:
Post a Comment