கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமானதகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிகு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் தரவிறக்கம் செய்து வைத்து விளையாட என அனைத்து வகைளிலும் குழந்தைகளுக்கான இணையக்களஞ்சியமாக இயங்குகிறது
http://links4kids.co.uk என்ற தளம்
No comments:
Post a Comment