உங்களுடைய அன்றாட அலுவலக பயன்பாட்டில் pdf fileகளின் பயன்பாடு தவிர்க்கமுடியாதது. இன்று word,xls,ppt போன்ற file களை pdf fileகளாக மாற்றுவதற்கு பல இலவச pdf converter softwareகள் கிடைக்கின்றன. ஆனால் அவ்வாறு மாற்றப்பட்ட pdf FILE களை திருத்தவோ அல்லது வேண்டிய மாற்றங்கள் செய்யவோ வேண்டுமென்றால் இரண்டு வழிகள் தான் இருக்கின்றன அவை:-
1. நீங்கள் pdfஆக மாற்றுவதற்கு முன்பிருந்த document format ல்(word,xls,ppt) மாற்றம் செய்து மீண்டும் pdfஆக மாற்ற வேண்டும்
2. சந்தையில் கிடைக்கும் PDF EDITOR ஐ அதிக பணம்கொடுத்து வாங்கவேண்டும்.
இதற்குகெல்லாம் ஒருமாற்று தீர்வு தான், இந்த softwares இதுபயன்படுத்துவதற்கும் எளியது :
1.தளம் 1
2.தளம் 2
3.தளம் 3
4.தளம் 4
5.தளம் 5
6.தளம் 6
7.தளம் 7
இதில் 50க்கும் மேற்பட்ட pdf writter softwareகள் உள்ளன:
Merge PDF Documents Online for Free www.altomerge.com/
ReplyDelete