Thursday 23 February 2012

Spyware & Malware களை நீக்கும் online இணையதளங்கள்


இணையத்தில் நாம் browse செய்யும்போது ஏதேனும் மென்பொருளை download செய்வதாலோ, 3 party மென்பொருளை பயன்படுத்துவதாலோ, பாதுகாப்பற்ற தளங்களில் நுழைவதாலொ நமது கணினியை malware & spyware தாக்கும் அபாயம் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, இதனை தவிர்பதற்கு தான் நிறைய spywareகளும், anti-virus மென்பொருள்களும் இருக்கிறதே என்று நீங்கள் சொல்வதும் நியாயம் தான். ஆனாலும் சில malwareகளும் ,spyware களும் microsoft-ன் மாலேசியஸ் Removal tool மற்றும் firewall களாலேயே தடுக்க முடியாத நிலையுள்ளது. மேலும் இவற்றை தடுப்பதற்காக நாம் நிறுவும் antivirus software களும் ஒவ்வொரு நாளும் கணினியை பூட் செய்யும் போது update செய்ய வேண்டியுள்ளது மற்றும் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
இதற்கான மாற்று தீர்வுதான்இலவச scaning security இணையதளங்கள்



[
இந்த தளங்களில் உங்கள் scanning துவங்குவதற்கு முன் நீங்கள் e எக்ஸ்ப்ளோரர் பயன் படுத்துபவர் என்றால் , internet explorer 8 மாறிகொள்ளுங்கள்]

Internet History தகவல்களை ஒரே கிளிக்கில் Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி


Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி
பார்க்கும் வலைதளங்களின் தகவல்கள் History,Temporary Files,Cookies
என்ற முறையில் நம்முடைய கணிணினியில் பதிவாகும். சில நேரம் நமது கணினியின் வேகத்தை கூட இது பாதிக்கும். அதேபோல் நம்முடைய Passwords,confidential Informations கூட நம்முடைய கணிணினியில் பதிவாகி சில சமயம் மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்பிருக்கிறது. நாம் ஒரு Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய எளிதாக இருக்கும்,நாம் பல Browsers Google chrome,Firefox,opera,IE) பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை Delete செய்ய ஒரு வசதி
இருக்கிறது பெயர் : Browser Cleaner
1.இங்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

பென்டிரைவ்-ன் உண்மையான கொள்ளளவை(capacity) பரிசோதிக்க ஒரு இலவச மென்பொருள்


 உங்கள் பென்டிரைவின் உண்மையான கொள்ளளவு என்ன என்பதை காட்டும் ஒரு மென்பொருள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. chkflash என்ற அந்த மென்பொருள் குறித்த மேலதிக தகவல்களுக்கு

மேலும் Virus பாதித்த pendrive மீட்பது குறித்த செயல் விளக்கத்தினை அறிய : இந்த தளத்தில் கிடைக்கிறது 

என்னதான் antivirus உங்கள் pcல் இருந்தாலும் virus அதிக அளவில் பரவ காரணமாய் இருப்பது பெனடிரைவ் தான். இதோ உங்கள் பென்டிரைவ்ஐ பாதுகாத்திடும் சில இலவச மென்பொருள்கள், download செய்திட

PDF editorஐ இலவசமாக download செய்ய


உங்களுடைய அன்றாட அலுவலக பயன்பாட்டில் pdf fileகளின் பயன்பாடு தவிர்க்கமுடியாதது. இன்று word,xls,ppt போன்ற file களை pdf fileகளாக மாற்றுவதற்கு பல இலவச pdf converter softwareகள் கிடைக்கின்றன. ஆனால் அவ்வாறு மாற்றப்பட்ட pdf FILE களை திருத்தவோ அல்லது வேண்டிய மாற்றங்கள் செய்யவோ வேண்டுமென்றால் இரண்டு வழிகள் தான் இருக்கின்றன அவை:-
1. நீங்கள் pdfஆக மாற்றுவதற்கு முன்பிருந்த document format ல்(word,xls,ppt) மாற்றம் செய்து மீண்டும் pdfஆக மாற்ற வேண்டும்
2. சந்தையில் கிடைக்கும் PDF EDITOR அதிக பணம்கொடுத்து வாங்கவேண்டும்.
இதற்குகெல்லாம் ஒருமாற்று தீர்வு தான், இந்த softwares இதுபயன்படுத்துவதற்கும் எளியது :
இதில் 50க்கும் மேற்பட்ட pdf writter softwareகள் உள்ளன:

Sunday 12 February 2012

என்னை கவர்ந்த பதிவுகள்


  கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப பதிவுகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் சகோதரர் பாசித் அவர்களின் தேடுபொறி ரகசியங்கள் தொடர் ப்ளாக் வைத்து இருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் யாரும் உங்கள் பிளாக்கின் அழகை வைத்து வருவதில்லை உங்கள் பிளாக்கின் பதிவுகளுக்காக தான் வருகிறார்கள் என்று பதிவர்கள் செய்யும் தவறுகளை புரிய வைக்கிறார் சகோதரர் சசி குமார்.

நகரும் தன்மையுடைய அனிமேட்டட் ஃபெவிகான் வைப்பது எப்படி சகோதரி பொன்மலர்.

சிலரின் வலைப்பூவில் ஓட்டுப் பட்டைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும்.அதை எப்படி எளிதாக ஒழுங்கு படுத்தி ஒரே வரிசையில் அமைப்பது எப்படி என்று அழகாக சொல்கிறார் சகோதரர் பிரபு கிருஸ்னா

வாசகர்களுக்கு பதிவு பிடித்திருந்தால் அதை அவர்கள் வலைப்பூவில் இணைக்கும் வசதியை சகோதரர் வைரை சதிஸ் தருகிறார்.

பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி? சகோதரர் ராபின்சன்.

தங்களின் பிளாக்கில் பதிவுகளை இட்ட அடுத்த நிமிடமே பதிவுகள் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆக வழி காட்டுகிறார் ஒரு சகோதரர்

 நாம எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலோட பேட்டரியோட ஆயுள்காலம் இருக்குஎப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை சொல்றார் அருண்குமார்

உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமாகவி ரூபன்

தங்களின் பேஸ்புக் பிரண்ட்ஸ் லிஸ்டை பிறர் பார்வையில் இருந்து மறைக்க வேண்டிமாதுளசி தாசன்

வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான usb போல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்க்கு தீர்வு தீர்வு தருகிறார் சகோதரர் சூரிய கண்ணன்

அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள் தரவிறக்க வடிவேலன்
டோரன்ட் பைல்களை வேகமாக இண்டர்நெட் டவுன்லோட் மானேஜர் வழியாக தரவிறக்க சொல்லி தருகிறார் நண்பர் ரவி

நீங்கள் அனுப்பிய ஈமெயில் படிக்க பட்டதா இல்லையா சரண்

மெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ நுணுக்கங்கள்

உங்கள் facebook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களை தடுக்க அலசல்கள்.