இன்றைக்கு எத்தனையோ பேர் இணையத்தில் பணம் சம்பாதிக்கின்றனர். அந்த வகையில் நானும் ஒருவகையை கூறுகிறேன். விளம்பரத்தில் பல வகைகள் உண்டு. அதை வழங்க பல நிறுவனங்களும் முன்வருகின்றன. அதில் ஒன்று E-Soft எனும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் ஒரு Account திறந்து அந்த நிறுவனத்தினுடைய விளம்பரத்திற்குரிய Code தந்த பின் உங்களுடைய பிளாக் அல்லது ஏனைய தளங்களில் பதிவு செய்யலாம். இதில் எப்படி உழைப்பது என்றால் எம்முடைய தளத்தில் இருக்கும் விளம்பரத்தின் மீது யாராவது கிளிக் செய்து Account திறந்தால் நமக்கு 10,000 ரூபா வந்தவுடன் நம்முடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு Account திறந்தால் 250 ரூபாவாகும்.
ஒரு IP இல் இருந்து ஒரு Account மட்டுமே கணக்கு எடுக்கப்படும். பல Account திறந்தாலும் பணம் வழங்கப்படாது.
இதற்கு செல்ல . இந்த லிங்க்ஐ கிளிக் செய்க
ஒரு IP இல் இருந்து ஒரு Account மட்டுமே கணக்கு எடுக்கப்படும். பல Account திறந்தாலும் பணம் வழங்கப்படாது.
இதற்கு செல்ல . இந்த லிங்க்ஐ கிளிக் செய்க
No comments:
Post a Comment