இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
CRICKET LIVE SCORE
Saturday, 10 December 2011
குழந்தைகளுக்கான அருமையான இணையதளம்
வைஸ்ஸ் இணையதளத்தை குழந்தைகளுக்கானது என்றும் சொல்லலாம்.பெற்றோர்களுக்குமானது என்றும் சொல்லலாம்.சரியாக சொல்வதானால் குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றொர்களுக்கு கை கொடுக்கும் தளம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தகவல்களை அவர்களுக்கு சொல்லித்தர உதவுவது தான் இந்த தளத்தின் நோக்கம்.
மிக அழகாக கேள்வி பதில் வடிவில் அடிப்படையான விஷயங்களை குழந்தைகளுக்கு இந்த தளம் கற்று தருகிறது.விளையாடுவதற்காக பூங்கா அல்லது மைதானத்திற்கு அழைத்து செல்வது போல ,உலக விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக இந்த தளத்திற்கு தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்லலாம்.
குழந்தைகளிடம் எப்போதுமே கேள்விகளுக்கு பஞ்சமில்லை.ஏன்,எப்படி ,எதற்காக என்னு கேள்விகளை குழந்தைகள் கேட்டு கொண்டே இருப்பார்கள்.
மரம் எப்படி வளர்கிறது?மீன் எவ்வாறு நீந்துகிறது?வானம் ஏன் நீளமாக இருக்கிறது?இருள் ஏன் வருகிறது?.இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளை சிறுவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் பிள்ளைகள் ஆர்வத்தோடு கேட்கும் இத்தகைய கேள்விகளுக்கு எத்தனை பெற்றோர்களால் பொருமையாகவும் சரியாகவும் பதில் சொல்லி விட முடியும்?பல நேரங்களில் குழந்தைகள் கேட்கும் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி விடும் அனுபவம் எல்லா பெற்றோர்களுக்குமே உண்டு எனலாம்.
இது போன்ற நேரங்களில் பெற்றோகள் அசடு வழிவதுண்டு.வியந்து போவதுண்டு.கோபப்படுவது உண்டு.என்ன செயவது என தெரியாமல் திகைத்து போவதும் உண்டு.
உள்ளபடியே சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கேட்ட கேள்விக்கு சரியான் பதிலை தேடித்தர வேன்டும் என்று நினைப்பதுண்டு.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது,சரியான பதில் தெரிந்து விட்டாலும் அதை சிக்கல் இல்லாமல் குழந்தைகளுக்கு புரியக்கூடிய வகையில் சொல்லத்தெரிய வேண்டும்.
இதை தான் வைஸ்ஸ் மிக அழகாக செய்கிறது.
குழந்தைகள் மனதில் தோன்றக்கூடிய அல்லது அவர்களுக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய கேள்விகள் அவற்றுக்குறிய எளிமையான பதில்களோடு இடம் பெற்றுள்ளன.
பூட்டுக்களை சாவி திறப்பது எப்படி?போன்ற கேள்விகள் தினந்தோறும் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகின்றன.இவற்றை தவிர கேள்விகள் தனித்தனி தலைப்புகளை கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இயற்கை,வரலாறு,அறிவியல்,விலங்குகள்பருவ நிலை,சுற்றுச்சுழல், கலாச்சாரம் என பலவித தலைப்புகளில் கேள்விகளை காணலாம்.இந்த தலைப்புகள் நாம் உண்ணும் உணவு,நடப்பு செய்திகள் ,அறிவியல் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கும் பெற்றொர்களுக்கும் எந்த பிரிவில் ஆர்வமோ அதில் கிளிக் செய்து பதில்களை தெரிந்து கொள்ளலாம்.பதில்கள் மிக எளிமையான நடையில் இருப்பதோடு அந்த விஷயம் தொடர்பாக மேலும் விவரங்கள தெரிந்து கொள்ளவும் வழி காட்டப்பட்டுள்ளது.
கேள்வி பதில்கள் எல்லாமே அனுபவம் வாய்ந்த நிபுணர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.பெற்றோர்கள் விரும்பினால் தங்கள் அனுபவத்தையும் இங்கு கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்ளலாம்.
பதில் வேண்டும் கேள்வியை குறிப்பிட்டு தேடும் தேடியந்திர வசதியும் இருக்கிறது.
குழந்தைகளுக்கு உலக விஷயங்களை கற்றுத்தரும் போதே அவர்களின் கற்பனை திறனையும் வளர்க்க வேண்டும் என்னும் குறிக்கோளை கொண்ட இந்த தளம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே உரையாடல் ஏற்படவும் வழி செய்கிறது.
இணையத்தில் குழந்தைகளுக்கு நட்பான இணையதளங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.சொற்பமாக உள்ள இந்த பட்டியலில் வைஸ்ஸ் தளத்திற்கு முன்னுரிமை தரலாம்.
இணையதள முகவரிFriday, 9 December 2011
விளம்பரத்தால் உழைக்லாம் வாங்க!
இன்றைக்கு எத்தனையோ பேர் இணையத்தில் பணம் சம்பாதிக்கின்றனர். அந்த வகையில் நானும் ஒருவகையை கூறுகிறேன். விளம்பரத்தில் பல வகைகள் உண்டு. அதை வழங்க பல நிறுவனங்களும் முன்வருகின்றன. அதில் ஒன்று E-Soft எனும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் ஒரு Account திறந்து அந்த நிறுவனத்தினுடைய விளம்பரத்திற்குரிய Code தந்த பின் உங்களுடைய பிளாக் அல்லது ஏனைய தளங்களில் பதிவு செய்யலாம். இதில் எப்படி உழைப்பது என்றால் எம்முடைய தளத்தில் இருக்கும் விளம்பரத்தின் மீது யாராவது கிளிக் செய்து Account திறந்தால் நமக்கு 10,000 ரூபா வந்தவுடன் நம்முடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு Account திறந்தால் 250 ரூபாவாகும்.
ஒரு IP இல் இருந்து ஒரு Account மட்டுமே கணக்கு எடுக்கப்படும். பல Account திறந்தாலும் பணம் வழங்கப்படாது.
இதற்கு செல்ல . இந்த லிங்க்ஐ கிளிக் செய்க
ஒரு IP இல் இருந்து ஒரு Account மட்டுமே கணக்கு எடுக்கப்படும். பல Account திறந்தாலும் பணம் வழங்கப்படாது.
இதற்கு செல்ல . இந்த லிங்க்ஐ கிளிக் செய்க
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
தினமும் 350 ரூபாய்க்கு Recharge
தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும், இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள். தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள். நாம் நம் தளத்தில் நிறைய
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால்
வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
பூத்துவிடும். ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
நன்றி
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால்
வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
பூத்துவிடும். ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20% கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள்.
இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த லிங்க்ஐ கிளிக் செய்தால் எனக்கு Referal பணம் கிடைக்கும். தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள். இந்த லிங்க்ஐ கிளிக் செய்தால் எனக்கு Referal பணம் கிடைக்கும்.
நன்றி
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
பரிஸ்தமிழ்.கொம் மாபெரும் போட்டி
பரிஸ்தமிழ்.கொம் மாபெரும் போட்டி
உங்கள் நண்பர் $m$ பரிஸ்தமிழ்.கொம் நடாத்தும் மாபெரும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறார்.
www.paristamil.com
பரிஸ்தமிழ்.கொம் நடாத்தும் மாபெரும் போட்டி
31 December 2011Laptop
2Gb Apple iPod shuffle Digital Player
மாபெரும் போட்டி
போட்டியில் இணைந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.
Tamil Link : http://www.paristamil.com/contest/share-ref-5342-fed-ta81.htm
French Link : http://www.paristamil.com/contest/share-ref-5342-fed-fr81.htm
பரிசுகள் 1ம் பரிசு உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட Iphone 4S 2ம் பரிசு மடிக்கணனி Laptop 3 முதல் 10ம் இடம் வரை வென்றவர்களுக்கு 2Gb Apple iPod shuffle Digital Player
போட்டியில் இணைவதற்கு செய்ய வேண்டியது * உங்கள் பெயர், நாடு, மொழி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றை பதிவு செய்து எமது தளத்தில் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். புள்ளிகளைப் பெறும் வழி: * பதிவை மேற்கொண்ட பின்னர் கிடைக்கும் இரண்டாவது மின்னஞ்சலை நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதன் மூலம் வெற்றிக்கான புள்ளிகளைப் பெறுவீர்கள். * அவர்கள் அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் ஊடாக பதிவை மேற்கொள்ளும் போது 100புள்ளிகளும். அவர்களின் நண்பர்கள் பதிவு செய்யும் இடத்து 50 புள்ளிகளும் தொடரும் நண்பர்கள் ஊடாக 25புள்ளிகளும் அதனை தொடர்ந்து வரும் இணைப்பின் ஊடாக 10புள்ளிகள் என்ற அடிப்படையில் உங்களுக்கான புள்ளிகள் அதிகரித்துச் செல்லும்.
* உங்களால் அனுப்பி வைக்கும் இணைப்பின் ஊடாக பதிவை மேற்கொள்ளும் ஒவ்வொரு 100 பதிவிற்கும் 25 மேலதிக புள்ளிகள் கிடைக்கும்
* பெறும் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் புள்ளிகளை அதிகரிக்கும் வழி: * உங்கள் பதிவின் பின்னர் கிடைக்கும் மின்னஞ்சலில் இருக்கும் Linkஐ Facebook, Twetter போன்ற சமூகத் தளங்களின் ஊடாகவும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளலாம். * நீங்கள் பெறும் புள்ளிகளை உங்கள் கணக்கில் உள்நுளைவதன் ஊடாக பார்வையிடலாம் * முதல் போட்டி முடிவுகள் 01 ஜனவரி 2012 அறியத் தருவோம் * இரண்டாவது போட்டி ஆரம்பிக்கும் திகதியை பரிஸ்தமிழ்.கொம் இல் அறியத் தருவோம்.

இணையத்தில் திருக்குறள் படிக்க
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
இதனை இணையத்தில் படிக்கலாம்,இந்த தளத்தில் சென்று குறளின் ஒரு வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடினால் குறள்,குறளுக்கான விளக்கம்,குறள் எண்,குறள் அதிகாரம் போன்றவை அழகாக கிடைக்கும்.
இணையதள முகவரி: http://kural.muthu.org/kural.php
நன்றி
Gnometamil
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
இலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய
Saturday, 3 December 2011
இலவச இணையத்தளம் உருவாக்க முத்தான 31 தளங்கள்!
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Monday, 29 August 2011
Velaayudham Songs Added
Velaayudham Songs Added on this web
www.digitamil.net/
www.digitamil.net/
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Tuesday, 26 July 2011
useful technical web links-10
1.COMPARE SOCIAL NETWORKS
www.amzini.com
2.PROJET MANAGEMENT SOFTWARE
www.getquantify.com
3.PROOFREAD YOUR TEXTS
www.Eproofread.com
4.Add A Whiteboard To Your Site
www.groupboard.com
5. All ur Social Links together
www.kimtag.com
6.Read Relevant News
www.watchyourfeed.com
www.amzini.com
2.PROJET MANAGEMENT SOFTWARE
www.getquantify.com
3.PROOFREAD YOUR TEXTS
www.Eproofread.com
4.Add A Whiteboard To Your Site
www.groupboard.com
5. All ur Social Links together
www.kimtag.com
6.Read Relevant News
www.watchyourfeed.com
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Sunday, 17 July 2011
போட்டோக்களை ஆன்லைன் உதவியுடன் மெறுகேற்ற - சிறந்த 10 தளங்கள்
1. http://www.photofunia.com/
2. http://www.photofacefun.com/
3.http://funphotobox.com/
4. http://www.loonapix.com/
5.http://jpgfun.com/
6.http://funny.pho.to/
7.http://www.photo505.com/
8.http://www.tuxpi.com/
9. http://www.faceinhole.com/us/
10.http://www.funnywow.com/
2. http://www.photofacefun.com/
3.http://funphotobox.com/
4. http://www.loonapix.com/
5.http://jpgfun.com/
6.http://funny.pho.to/
7.http://www.photo505.com/
8.http://www.tuxpi.com/
9. http://www.faceinhole.com/us/
10.http://www.funnywow.com/
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Sunday, 10 July 2011
useful technical web links-9
C++
1.C++ Material
2.C++ tutorial
3.OLE ( VCPP ) site
4.Grid
5.Dialog Box Resize
6.MFC Professionals
7.MFC Journals
8.Index Tips
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Saturday, 9 July 2011
useful technical web links-8
1.C Pointers
2.C Introduction
3.Increase C speed
4.About C Collections
5.C resources for Beginners
6.C Language complete ( makefile , libs etc )
7.Some C stuff ( Compilers tools , FAQ's )
8.C Encylopedia
9.C Classroom
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Friday, 8 July 2011
useful technical web links-7
1.TCP/IP
2.Device Drivers
3.Network Drivers Assembly Lang
4.Intro. to CGI/PERL
5.Beginer's Guide
6.Prog. Optimization
7.Motif
8.Motif Tutorial
9.SOME GOOD DOWNLOADS IN FULL COMPUTER AREA
10.A TO Z LINKS IN CURRENT COMPUTERS
11.Graphics
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Tuesday, 5 July 2011
useful technical web links-6
1.PERL
2.Perl scripts
3.PERL Web Desgin
4.Guide for Deseigning Web Networking
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Subscribe to:
Posts (Atom)