Wednesday, 18 July 2012

இன்ஜினியரிங் Calculations வெப் சைட் Details

This is an excellent web site that provides handy calculations for almost all scientific and engineering disciplines. !!
Use CTRl+click the following link
 
Available  Calculations  (all free!) - (www.mycalculations.com)

Engineering

Science

Financial

Measurement Units

Drilling

Reservoir I

Reservoir II - Gas

Production

Geosciences

Economics

Miscellaneous 

Physical Properties

Fluid Flow

Heat Transfer

Equipment Sizing

Mass Transfer

Economics

Measurement Units

Other Calculators

Machine Mechanics

Material Stresses

Fluid Flow

Heat Transfer

Vibrations

Metalworking

Economics

Beam Flexure

Miscellaneous

Structure I

Structure II

Structure III

Geotechnical

Transportation

Hydraulics

Hydrology

Economics

Miscellaneous

General

Nucleic Acids  

Polymerase Chain Reaction  

Proteins  

Centrifugation

Measurement Units

Miscellaneous

Chemical Structure

Particle Properties

Processing

Measurement Units

Miscellaneous

Mechanics

Heat

Sound

Electricity

Light

Nuclear

Measurement Units

Miscellaneous

Atomic Structure
Formulas&Composition
Gases
Calorimetry
Concentration&Solutions
Acids & Bases
Electrochemistry
Chemical Kinetics
Measurement Units
Miscellaneous
                                   நன்றி
             ஜெய் குணா

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Tuesday, 17 July 2012

ஆன்லைன் மூலம் எளிதாக 3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம்

3D என்றால் எப்போதுமே மக்களிடத்தில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் ஆனால் இந்த 3D-ல் படம் வரைவது கடினம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் எளிதாக 3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

முப்பரிமானத்தில் படம் வரைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல நம் செல்லக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் 3D -ல் Expert ஆக மாற்றலாம் இதற்காக பெரிய அளவு பணம் கட்டி எங்கும் சென்று படிக்க வேண்டாம் வீட்டில் இருந்து கொண்டே அதுவும் நேரம் ஒதுக்கி ஆன்லைன் மூலம் 3D படம் வரையத் தொடங்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.3dtin.com

3D -ல் வல்லுனராக இருப்பவர்கள் கூட 3D Objects உருவாக்க தெரியாமல் இணையதளங்களில் இருந்து இலவசமாக எடுக்கின்றனர் இவர்களுக்கு சற்று சிரத்தையுடன் எளிமையாக சொல்லிக்கொடுக்கும் இந்தத்தளம் மூலம் 3D -யின் அடிப்படை ரகசியங்களை படிக்கலாம், வரைந்தும் பழகலாம். 3D படம் வரைவதற்கு பென்சில் முதல் பெயிண்ட் பிரஷ் வரை அத்தனையும் கிடைக்கிறது ஆன்லைன் மூலம் எளிதாக வரைந்து பழகலாம். சிங்கையில் இருந்து தோழி கிருஷ்ணவேணி அவர்கள் 3D-ல் படம் வரைய கற்றுத்தரும் இணையதளம் பற்றி 1 மாதத்திற்கு முன் கேட்டிருந்தார் அவருக்கும் 3D பற்றி அறிய விரும்பும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
                                நன்றி
             ஜெய் குணா

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

சிவில் மற்றும் மெக்கானிக் துறையினருக்கு உதவும் அசத்தலான 2D CAD இலவச மென்பொருள்.

தொழில்நுட்ப வரைபடங்கள் , கட்டிடகலை திட்டங்கள் , கிராபிக் வடிவமைப்பு மற்றும் இயந்திர பாகங்களின் வடிவமைப்புக்கு உதவும் ஒரு பயனுள்ள இலவச மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

மெக்கானிக் துறையில் டிசைன் என்ற வார்த்தையை கேட்டதும் உடனடியாக கணினியில் என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள் என்று யாரும் கேட்பதற்கில்லை காரணம் அனைவருக்குமே தெரியும் ஆட்டோகேட் (AutoCAD) மென்பொருள் தான் அது , AutoCad  ஒரு பெரிய கடல் தான் இதில் இருக்கும் பல சேவைகளைக்கூட நாம் இன்றும் பயனபடுத்தாமல் தான் இருக்கிறோம், இந்நிலையில் தொழில்நுட்ப வரைபடங்கள் வரைய ஒரு பயனுள்ள இலவச மென்பொருள் வந்துள்ளது, மென்பொருளின் பெயர்  LibreCAD.

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பதிப்புகளில் கிடைக்கிறது. நமது சொந்த வேலை மற்றும் அலுவலக வேலைக்கும் இந்த மென்பொருளை இலவசமாக பயன்படுத்திக்கொள்லலாம், 2D -ல் அனைத்துவிதமான கடினமான படங்களும் எளிதாக சில மணித்துளிகள் செலவு செய்து வரையும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் வெளிவந்த சில மாதங்களிலே பலதரப்பட்ட மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது அந்த அளவிற்கு எளிமையாகவும் அனைவரும் பயன்படுத்தும் வண்ணமும் இருக்கிறது. AutoCad பயன்படுத்தும் நண்பர்களுக்கும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இதில் இருக்கும் பல சிறப்பான சேவைகளை எளிதாக  பயன்படுத்தலாம்.மெக்கானிக் மற்றும் சிவில் துறையில் உள்ள நண்பர்களுக்கு இந்தப்பதிவை கொண்டு சேர்க்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.