Tuesday, 8 May 2012

இன்டர்நெட் use செய்யும் குழந்தைகளுக்கு கூடுதல் எச்சரிக்கை வழிகள்

உங்கள் குழந்தைகளை இன்டர்நெட் பிரவுசிங்கிற்கு அறிமுகம் செய்திடுகையில் முதலில் கீழ்க்காணும் தளத்தைக் காட்டுங்கள். இவற்றின் முகவரிகளை மட்டும் போட்டு வைத்து அவற்றிற்குச் சென்று பயன்படுத்த பழக்குங்கள்.

1) www.kidscom.com : வேடிக்கைக்கும் விளையாட்டுக்கும் இந்த தளம் மிகச் சரியானது.
2) www.bbc.co.uk/cbeebies விளையாட்டுக்கள் மற்றும் குழந்தைகளே செய்து பார்க்கக் கூடிய வேடிக்கையான சமாச்சாரங்கள் கொண்டது.
3) http://kids.yahoo.com யாஹூவின் குழந்தைகளுக்கான தேடு தளம்
4) www.bbc.co.uk/schools : இது பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின் குழந்தைகளுக்கான பள்ளிகளைக் கொண்டது
5) www.channel4.com/learning : குழந்தைகளுக்கு அதிக உதவி வேண்டும் வீட்டில் செய்து முடிக்க வேண்டிய பாடங்களுக்கு உதவி செய்திடும் தளம்.
உங்கள் குழந்தைகளை இன்டர்நெட்டில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்திட நீங்கள் என்ன என்ன செய்திட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமா? கீழ்க்காணும் தளங்களுக்குச் செல்லுங்கள்.
www.kidsmart.org.uk 

www.nspcc.org.uk 
www.nch.org.uk
 www.safekids.com 
www.protectkids.org
கீழ்க்காணும் தளங்கள் உங்கள் குழந்தைகள் இன்டர்நெட்டில் டைப் செய்வதனை அவர்களுக்குத் தெரியாமல் பதிந்து உங்களுக்குக் காட்டும். தள முகவரிகள், இமெயில்கள், சாட்டிங் உரையாடல்கள் ஆகியவற்றைக் காட்டும். கீ போர்டில் என்னவெல்லாம் டைப் செய்யப்படுகிறது என்பதையும் காட்டும்.

www.softwarexpress.com                                                                                               www.cyberpatrol.com
www.riasc.net/plg.aspx 
www.netnanny.com 
www.naomifilter.org 
www.surfsafe.co.uk
இவற்றின் மூலம் சில மோசமான தளங்களைப் பெறுவதையும் தடை செய்யலாம். பயர்பாக்ஸ் பிரவுசருக்கு glubble என்று ஒரு பிளக் இன் இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் உங்கள் குழந்தைகள் எந்த எந்த தளத்தை மட்டும் பயன்படுத்தலாம் என்று வரையறை செய்திடலாம். இதனைப் பெற www.glubble.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
விண்டோஸ் இயக்கத்தில் குழந்தைகளுக்கெனத் தனியே ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி அதன் பயன்பாட்டை வரையறை செய்திடலாம். எந்த புரோகிராமையும் பதிய முடியாமல் தடுக்கலாம். முக்கியமான பைல்களை நீக்க முடியாமல் தடை செய்யலாம். விண்டோஸ் செட்டிங்ஸ் எதனையும் மாற்றவிடாமல் அமைக்கலாம். இதற்கு Start மெனு சென்று Control Panel என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
அதில் கிடைக்கும் பல பிரிவுகளில் User Accounts என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் Create a new account என்பதில் கிளிக் செய்து அதற்கு ஒரு பெயர் தரவும். அதனை Limited அக்கவுண்டாகத் தேர்ந்தெடுத்து பின் என்பதில் கிளிக் செய்தால் இந்த யூசர் அக்கவுண்ட் உருவாக்கித் தரப்படும். குழந்தைகளை இதில் கிளிக் செய்து பயன்படுத்த சொல்லலாம். அதற்கு முன் உங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டிற்குப் பாஸ்வேர்ட் கொடுத்து குழந்தைகள் அதன் வழியாகச் செல்வதனைத் தடுக்கலாம்

                                                          நன்றி
                                                        askintamil
                                     http://padiththathilpidiththathu-computer.blogspot.in/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday, 17 April 2012

Earn in U.S $ everyday 100-500$

Earn in U.S $ everyday 100-500$ in online based Global Market, Free Info & Training Ct-9688857617,9597679310

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday, 14 April 2012

அறிவியல் தொடர்பான சில இணையதளங்கள் பகுதி4

அறிவியல் பரிசோதனைகள் தொடர்பான சில இணையதளங்கள்
1. http://howstuffworks.com
2. http://sciencemadeesay.com
3. http://arvindguptasciencet.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



அறிவியல் தொடர்பான சில இணையதளங்கள் பகுதி3

வேதியியல் தொடர்பான சில இணையதளங்கள்
1. http://chemistry.about.com/everydaychemistry
2. http://chem4kids.com
3. http://funsci.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



அறிவியல் தொடர்பான சில இணையதளங்கள் பகுதி2

நீர் தொடர்பான சில இணையதளங்கள்
1. http://rainwaterharvesting.org
2. http://worldwaterday.org

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



குழந்தைகளுக்கான இணையதளங்கள்-1

கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமானதகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிகு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் தரவிறக்கம் செய்து வைத்து விளையாட என அனைத்து வகைளிலும் குழந்தைகளுக்கான இணையக்களஞ்சியமாக இயங்குகிறது http://links4kids.co.uk என்ற தளம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 8 April 2012

விளம்பரத்தால் உழைக்லாம் வாங்க! 2


http://signup.wazzub.info/?lrRef=0acc20e5
கூகிள் மற்றும் facebook போன்று WAZUPP என்ற தளம் இன்னும் முன்று நாட்களில் செயல் பட உள்ளது.இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பாதியை இதன் வசதியை பயன்படுதுவர்களுக்கு தரப்போகின்றது.இன்னும் சில தினங்களில் இதன் சேவை ஆரம்பம் ஆகிறது அதற்குள் இணைய வேண்டும் அதற்கு பின்னர் இணைய முடியாது.இவர்களால் எப்படி வருமானம் பெற முடியும் ? ஒன்றும் இல்லை நாம் இவர்கள் தளத்தினை நமது HomePage ஆக வைத்து கொண்டால் போதும். அவர்களின் தளத்தின் வாடிக்கையாளர்கள்{வருகையாளர்கள்}களை அதிகபடுத்தி அதன் மூலம் விளம்பர வருவாயை ஈட்டுவர்கள் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருவார்கள்இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.இது வரை இந்த தளத்தில் 5,029,010 members இணைத்து உள்ளார்கள்.இன்னும் முன்று நாட்கள் எட்டு மணி நேரம் மட்டும்மே உள்ளது அதற்குள் இணைத்து விடுங்கள்.இவர்கள் ஒரு verification mail உங்கள் மெயில் அனுப்புவார்கள் அதை கிளிக் செய்தால் மட்டும்மே இவர்கள் சேவை மற்றும் பணம் பெற முடியும்.இணைவதற்கு லிங்க் கிளிக் செய்து இணைத்து கொள்ளுங்கள்.
http://signup.wazzub.info/?lrRef=0acc20e5
இந்த மாதம் 9ம் தேதி முதல் இவர்கள் தங்களின் சேவையை தொடங்க உள்ளர்கள் அதற்குள் இணைந்து விடுங்கள் இல்லை என்றால் இணைய முடியாது.இவர்கள் தங்களின் முதல் பணத்தினை மே 15 அன்று தருவதாய் கூறி உள்ளார்கள்.
உங்கள் நண்பர்கள் முன்று பேரை மட்டும் இணைத்து விடுங்கள் போதும் நீங்கள் தாராளமாய் 200$ மாதம் சம்பாதிக்கலாம்,

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்